இந்த பதிவு எழுதவுதற்கு முக்கிய காரணம் நண்பர் டெனிம் மோகன் தான். அவர்கூட பேசுறப்ப உலகம் அழிவது பற்றி சில தகவல்கள் சொன்னார். ஆர்வம் அதிகமாகி அதை இன்னும் விவரமா தெரிஞ்கிட்டு எழுதுகிறேன். அவருக்கு மிக்க நன்றி!
எவ்வளவோ சுருக்கி எழுதினேன். ஆனாலும் ரொம்ப பெரிசா ஆயிடுச்சு. அதனால் பதிவா போடாம பிரசண்டேசனா மாத்திட்டேன். இது பெரிசா இருப்பதா நேரம் கிடைக்கும்போது பொறுமையா படிங்க. ஃபுல்ஸ்க்ரீனில் படித்தால் நன்றாக இருக்கும்.
கருத்துக்களை சொல்லுங்க!
அனைவருக்கும் நன்றி!
அட பாவி மனுஷா!! ஏன் காலைலே பீதிய கிளப்பறிங்க? இன்னும் இரண்டு வருஷ்த்துல உலகம் அழிய போகுதா... நோ.. நெவர்... நான் விடமாட்டேன்... இப்பவே எல்லா காலண்டரும் தூக்கி குப்பைல போடறோம்... கி.மு.1900 சொல்லி புது காலண்டர் அடிக்கிறோம்... :))
ReplyDeleteவாவ் அற்புதம்! கருந்துளைகள் எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட். முழுதும் பார்த்து/படித்து விட்டு வருகிறேன்!
ReplyDeleteரொம்ப பெரிய பிரசன்டேசனா இருக்கு.. நேரமிருக்கும் போது கண்டிப்பாகப் படிக்கறேன்.. நன்றி..
ReplyDeleteஉலகத்தின் கடைசிநாளா ? இல்லை மனித இனத்தின் கடைசிநாளா ?
ReplyDelete//TERROR-PANDIYAN(VAS) said... //
ReplyDeleteஅப்படியாவது பூமியை காப்பாற்றுங்க. உங்களை மாதிரி சக்திமான்களால் மட்டுமே பூமியை காப்பாற்ற முடியும்.
//பன்னிக்குட்டி ராம்சாமி said... //
படியுங்கள். படித்து விட்டு சொல்லுங்கள். நன்றி!
//பதிவுலகில் பாபு said... //
ஆமாம் பெரிதாகி விட்டது. நேரம் கிடைக்கும்போது படித்து விட்டு எப்போது வேண்டுமானாலும் கருத்து தெரிவியுங்கள்!
//மங்குனி அமைச்சர் said... //
எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் சார்! ஆனா பெரும்பாலும் மொத்தமா பூமியோ/மனித இனமோ அழியாது!
நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய
ReplyDeleteஎரிஸ் கிரகம் வந்தால் அதை டாக்டர் விஜயை அனுப்பி அழிக்க சொல்லிவிடலாம்....
கலக்குங்க நண்பா..
ReplyDelete//நம்ம வாழ்க்கை நிரந்தரமில்லைனு தெரிஞ்சிருந்தாலும் வாழத்தானே ஆசைப்படுறோம் அதான் மனித மனது.//
ReplyDeleteஇது உண்மைதாங்க .,
// ஆனா இது நடக்க இன்னும் 5 பில்லியன் வருடங்கள் ஆகும் அதனால கவலையில்லை. எனவே இந்த பிரச்சினையை விட்டுருவோம்.
ReplyDelete//
ஓ, அப்படின்னா கருந்துளை பிரச்சினை இல்லை ..
அடேங்கப்பா..
ReplyDeletesuper presentation .
ReplyDeleteகொஞ்சம் பயமா இருக்கு
பிரமாதமா இருக்கே பிரசன்டேசன் ஐடியா!
ReplyDelete//அருண் பிரசாத் said...//
ReplyDeleteபயப்பட வேண்டாம். இது நடக்கலாம் நடக்கமாலும் இருக்கலாம்.
அதான் கைவசம் ஐடியா இருக்கில்ல!:-)
//padaipali said...//
நன்றி!
//ப.செல்வக்குமார் said...//
கருந்துளைகளால் பிரச்சினை வராலாம். ஆனால் சூரியன் கருந்துளை ஆவதால் இப்போதைக்கு பிரச்சினை இல்லை!
//வெறும்பய said...//
நன்றி நண்பா!
//nis said...//
நன்றி நண்பரே!
//அப்பாதுரை said...//
நன்றி சார்!
செம பிரசண்டேசன்.. இவ்வளவு நாளா கவனிக்கவே இல்லை.. கண்டிப்பா தொடர்ந்து படிச்சு.. (அதுக்குள்ள உலகம் அழியாம இருந்தா) மறுபடியும் கமெண்ட் போடுறேஎன்..
ReplyDelete// பிரியமுடன் ரமேஷ் said...//
ReplyDeleteரொம்ப நன்றிங்க!
என்ன SK கலக்கிடீங்க போங்க.... ஒரு புக்காகவே வெளி இடலாம் போல, அவ்வளவு தகவல்கள்.. முழுவதும் படிச்சுட்டேன் மிகவும் நன்றாக இருந்தது
ReplyDelete//denim said...//
ReplyDeleteஇதுக்கு நீங்கதானே முக்கிய காரணம்! நன்றி நண்பா!