விரும்பியது கிடைக்காமல் போகலாம், கிடைத்ததும் பறிக்கப்படலாம்.
வாழ்விற்கு முடிவு போல தோன்றலாம், கூடவே ஒரு காற்புள்ளியும் வரலாம்.
காற்புள்ளி கேள்விக்குறியாய் மாறி சில ஆச்சரியங்களை தரலாம்.
வாழ்வை எண்ணி வியந்து கொண்டே வாழ ஆரம்பித்தால் மேலும் அதியசங்கள் காணலாம்!
மொத்தத்தில் வாழ்வில் எதுவும் நடக்கலாம்! காத்திருங்கள் மாற்றம் வரும் வரை நம்பிக்கை இழக்காமல்!
me the 1st
ReplyDeleteநன்றி! நன்றி!
ReplyDeleteபோல்ச்காரருக்கு வேலையே இல்ல ..
ReplyDelete///மொத்தத்தில் வாழ்வில் எதுவும் நடக்கலாம்! காத்திருங்கள் மாற்றம் வரும் வரை நம்பிக்கை இழக்காமல்! ///
ReplyDeleteகண்டிப்பா நாம் விரும்பிய மாற்றங்கள் வரும் ..
//ப.செல்வக்குமார் said...//
ReplyDeleteநன்றி நண்பா!
தங்கள் வரவு நல்வரவாகுக.....!
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...//
ReplyDeleteநன்றி சார்!
வாழ்த்துக்கள் எஸ்.கே
ReplyDelete